தமிழில் உதித்த அத்வைத இலக்கியம் தண்டவராய சுவாமிகள் அருளியதன் விளக்கம் பின்வருமாறு.கைவல்ய நவநீதம் என்பது ஒரு வேதாந்த மெய்யியல் தமிழ் நூல் ஆகும். தமிழ் அத்வைத நூல்களில் தலைசிறந்தது கைவல்ய நவநீதம் எனப்படுகிறது. இந்த நூல் 1500 களில் எழுதப்பட்டது. ... தத்துவ விளக்கப்படலம், சந்தேகம் தெளிதற் படலம் என்று இரு பெரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment